Description
நல்ல எண்ணங்கள் நல் விஷயங்கள் .நற்போதனைகள் போய் சேர வேண்டியஇடத்தில் சேர்ந்தால் தான், அவை விருத்தியாகி எல்லோருக்கும் பயன்படும்.
லா ச ராமாமிருதம்
‘விதைகள்‘ – மனிதகுலத்தின் மனச்சோர்வுகளை நீக்கி நிமிர்த்துகிற சஞ்சீவிபர்வதம்; தடுமாறும் உள்ளங்களுக்கு உரமூட்டிச் சிரஞ்சீவிகளாக்கும் மூலிகை மலை.
இனியவன்
















There are no reviews yet.