Description
மக்களைப் பாதிக்ககூடிய பலதரப்பட்ட வலிகளை அலசி அவற்றை முறியடிப்பதற்கான மன வலிமையையும் மனபக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளும் வழிகளை மனதை ஈர்க்கும்படியான சொன்னயத்துடன் விளக்கியிருக்கிறார்கள்.
ப.ஸ்ரீ .இராகவன்
“ பொய்யென்று சொல்ல முடியாத இந்த வலிகளை நாமே மெய்யாக மாற்றிவிடக் கூடாது. அடுத்தவர் வலியைக் கண்டு நம் மனம் இறஙக வேண்டும் . நமது அகம்பாவ நிலையிலிருந்து இறஙக் வேண்டும்”

















There are no reviews yet.