Description
ஒரு நாள் இரவில் ,இந்நூலைப் படித்து முடித்தேன் , தாய் மடியில் படுத்திருக்க , மௌனமாகவே தாய் தாலாட்டிய தாலாட்டிலேயே மெய்ஞ்ஞானம் தந்த அனுபவத்தை உணர்நதேன்.
சிவசு
“அமைதிதான் சிந்தனையைத் தெளிவாக்கிக் கொடுக்கும். மௌனம்தான் அமைதியை எப்போதும் அரசாளும் . சிந்தனைதான் திரி . அமைதிதான் எண்ணெய்.மௌனம்தான் இந்த விளக்கை ஏற்றி வைக்கும் ஒளி . அந்த ஒளியிலிருந்தும் உயிரொலியைக் கேட்போம்”












There are no reviews yet.