Description
கவிதாயினியின் ‘முதற் சீர் ‘ அவருடைய ‘ஆன்ம அனுபூதியின் தன்னுணர்ச்சிப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது என்று கூறுவதே பொருத்தமாகும்.
பே. சு . மணி
“அந்தப்பள் ளத்தை நீ தோண்டிவிட்டே
யாரைஇங் கேஎதிர் பார்க்கின்றாய்?
சந்தர்ப்பம் எப்பிடி யும்மாறலாம்
தடுமாறி நீஅங்கேயும் சேரலாம்”



















There are no reviews yet.