Uthiradam

புத்தகமா இது

In stock

90.00

  • Pickup: ready for pickup when you order
  • Delivery: delivery from store
  • Shipping: available for shipping
Guarantee Safe & Secure Checkout

Description

மதிஒளி கதையைச் சொல்லும் முறையும் கதையைத் தான் விவாதிக்கும் விஷயத்தோடு பொருத்தும் முறையும் அவருக்கே உரிய முத்திரையைக் கொண்டிருக்கின்றன. நமது அக உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தால் புற உலகம் மாறும். அத்தகைய மாற்றங்கள் பற்றி மதிஒளி எளிமையாக பேசுகிறார்.

அரவிந்தன்

“உணர்ச்சிகள் நம் உள்ளத்தில் ஒவ்வொரு நொடியும் ஒராயிரம் உருவாகிக் கொண்டெ இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த நாம் கற்க வில்லை. அதன் ஒட்டத்திலேயே ஒடுவதும் , முடியாதபோது ஒய்வதும் , உருக்குலைந்து போவதும் இயல்பான நிகழ்ச்சியாகவே வாழ்க்கை எற்றுக் கொண்டுவிட்டது”

Additional information

Weight 116 g
Pages

160

Language

Tamil

Publisher

Mathioli

Published On

2017

Weight

116 gm

There are no reviews yet.

Be the first to review “புத்தகமா இது”

Your email address will not be published. Required fields are marked *

புத்தகமா இது
You're viewing: புத்தகமா இது 90.00
Add to cart
shopping cart close