Description
ஆதி சக்தி பல்வேறு வடிவு பெற்று , மதிஒளி சரஸ்வதி அவர்களின் சிந்தனையில் தாக்கல் ஆகி எண்ண அலைகளாக ஆர்ப்பரித்துப் பொங்கி எழுந்த எழுத்துகளே இந்நூலில் உள்ள பதினேழு, சக்திக் கதைகளாகும்
பாரதி காவலர்
கே ராமமூர்தி
நமது கடமையைச் செய்யாமல் வறட்டு வேதாந்தம் பேசுவதில் எவ்விதப் பயனுமில்லை . இறையுணர்வோடு கடமையைச் செய்வதே வேதாந்தம்

















There are no reviews yet.