Description
குறல் தந்த பாடல்கள்” என்ற இந்தக் கவிதைநூல் ஒரு புதுமை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
திருக்குறளார்
முப்பத்து இரண்டு குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் பொருள் விளக்கமும் தொடர்பான எனது எண்ணச் சிதறல்களும், குறளொவ்வொன்றுக்கும் நான்கு பாடல்களாக்கி நயந்தவர் கைகளில் பயன் தரும் சிறு விருந்தாகப் படைத்துள்ளேன்
மதிஒளி

















There are no reviews yet.