Uthiradam

நின்று நிலை பெறுக

In stock

அம்மையாரின் “நின்று நிலை பெறுக “என்ற புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது . அவர் ஒவ்வொரு தலைப்பிலும் கூறும் கருத்துகளை நம் மனதில் “நிறுத்தி நிலைத்திருக்க வேண்டும் “ என்பது இப்புத்தகத்தின் முழுமையான கருத்து .நாம் அனைவரும் மனதில் நிறுத்தி இறைவன் அருளைப் பெறுவோமாக.

பி.மாதவன்

பல்லாயிரம் இருண்ட இதயஙளில் ஒளியேற்றும் வார்த்தை விளக்கு இந்நூல். பகவத் கீதை போல் பதினெட்டு அத்தியாயம் உள்ள் இந்த ‘ஸரஸ்வதி கடாட்சம் ‘பலருக்கு கிடைக்க பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.

சுகி சிவம்

அறிவுநுட்பம் , மனிதாபிமானம் , ஊக்கம் ஆகியவை நிரம்பப்பெற்றவர்களுக்குச் சிறந்த தலைவராகும் வாய்ப்பு உண்டு. ஞானத்தை அளிக்கும் குருவே மிகப் பெரிய தலைவன்.

50.00

  • Pickup: ready for pickup when you order
  • Delivery: delivery from store
  • Shipping: available for shipping
Guarantee Safe & Secure Checkout

Additional information

Weight 90 g
Pages

70

Language

Tamil

Publisher

Mathioli

Published On

1991

Weight

90 gm

There are no reviews yet.

Be the first to review “நின்று நிலை பெறுக”

Your email address will not be published. Required fields are marked *

நின்று நிலை பெறுக
You're viewing: நின்று நிலை பெறுக 50.00
Add to cart
shopping cart close