Description
பிரித்தவுடன் படித்துவிட்டு , பின்னர் மறந்து விடும்படி இருக்காமல் , நிறுத்திப் படிக்க வைத்து , நெஞசின்ஆழத்தில் எண்ணஙளை னிலைக்க வைத்து , கருத்தில் உயர்ந்த நோக்கஙகளையும் , பண்புகளையும் கலக்க வைத்து , ஒரு புதிய இளைய தலைமுறையை உருவாக்குவதில் ‘மதிஒலி ஸரஸ்வதி அவர்கள் இந்த நூலைத் தந்ததால் மனம் நிறைந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்று உறுதியுடன் கூறுவேன் .
ஹஸ்தா















There are no reviews yet.