Description
அம்பாளின் பூரண அருள் பெற்றோரே இந்த அருள் அருவியை அருள முடியும் . அற்புதமான இந்நூலை ,மனிதனை எற்றம் பெற வைக்கும் இந்த நூலை எழுதிய மதிஒளி அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்.
டாக்டர் கி.வேங்கடசுப்ரமணியன்
“கரையான் வாயில் பட்டதெல்லாம் மண்ணாக போகும். அதேபோல் காழ்ப்புணர்ச்சி என்னும் பொறாமை மனிதனைத் தின்றுவிடும்”

















There are no reviews yet.