Description
இதுபோன்ற் நூல்களின் நோக்கமே மனிதனை மேம்படுத்துவதுதான். மேம்பட்ட மனத்திலிருந்து இத்தகைய நூல்கள் உதிக்கும்பொது அதன் வார்த்தைகளுக்கு ஒருவகையான மந்திர சக்தி வந்துவிடுவதையும் நாம் உணர முடியும்.
திருப்பூர் கிருஷ்ணன்
“பொருளை நாம் எடுத்துச் செல்ல முடியாது. அதன் பொறுப்பை ஏற்கவும் அனுபவிக்கவும் அடுத்த சந்ததியினர் உருவாகி விடுகிறார்கள் “
















There are no reviews yet.