Uthiradam

பூரணம்

In stock

80.00

  • Pickup: ready for pickup when you order
  • Delivery: delivery from store
  • Shipping: available for shipping
Guarantee Safe & Secure Checkout

Description

பூரனத்தில் எழுதபெற்ற இராமாயண,மகாபாரத இதிஹாச காட்சிகள்,உபநிஷ்த் கருத்துக்க்கள், கீதையின் சாராம்சக் கதைகள் அனைத்தையும் நாம் அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் பொறுமையாகப் படித்து, அதுவும் கசடறப் படித்து அதற்குத் தகுந்தாற் போல் வாழ்ந்தால்,வாழ்வில் ‘பூர்ணத்வம் ‘ ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

பாரதி வை . இராமச்சந்திரன்

‘ கடக்க முடியாத கஷ்டஙள் என்று எண்ணி நாம் தலை கவிழ்ந்து உட்கார்ந்து விடுகிறோம். அவை காலத்தின் கட்டாயம் .ஏதோவொரு காரணத்தின் காரியம். காலைத் தடுக்கும் போது கிடக்கும் கல்லைத் தூக்கியெறிந்துவிட்டு நம் நடையைத் தொடர்வதைப் போல் இப்பிடிப்பட்ட கவலைகளை நாம் கட்டாயம் தூக்கி எறிய வேண்டும்’

Additional information

Weight 140 g
Pages

112

Language

112

Publisher

Mathioli

Published On

2009

Weight

140 gm

There are no reviews yet.

Be the first to review “பூரணம்”

Your email address will not be published. Required fields are marked *

பூரணம்
You're viewing: பூரணம் 80.00
Add to cart
shopping cart close